News

திருவண்ணாமலையில் தை மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் தை மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

தை மாதத்திற்கான பெளா்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த மாதத்திற்கான பெளா்ணமி நாளை (சனிக்கிழமை) இரவு 10.41 மணிக்கு தொடங்கி மறுநாள் 5-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12.48 மணிக்கு நிறைவடைகின்றது. இந்த நேரத்தில் பக்தர்கள்...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தை மாத பௌர்ணமி பிரதோஷம்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தை மாத பௌர்ணமி பிரதோஷம்..!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (03.02.2023) தை மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்...

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் இளம் தளிர் அமைப்பு நடத்தும் இயற்கை கலைத்திருவிழா 2023!

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் இளம் தளிர் அமைப்பு நடத்தும் இயற்கை கலைத்திருவிழா 2023!

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் இளம் தளிர் அமைப்பு நடத்தும் இயற்கை கலைத்திருவிழா 2023! நாள்: 18.02.2023 (சனிக்கிழமை) நேரம்: காலை 9 மணி இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், திருவண்ணாமலை. மாணவ, மாணவிக்கான கலைப் போட்டிகள் விவரம்: ஓவிய போட்டி, மாறுவேட போட்டி,...

திருவண்ணாமலை ஈசான்ய குளத்தில் நாளை சந்திரசேகரர் தீர்த்தவாரி!

திருவண்ணாமலை ஈசான்ய குளத்தில் நாளை சந்திரசேகரர் தீர்த்தவாரி!

திருவண்ணாமலையில் உள்ள ஈசான்ய குளத்தில் நாளை (04.02.2023) பிற்பகல் 12 மணிக்கு மேல் சந்திரசேகரர் தீர்த்தவாரி...

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று (31.01.2023) கடைசி நாள்!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று (31.01.2023) கடைசி நாள்!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று (31.01.2023) கடைசி நாள், அருகில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்திலும் மற்றும் www.tnebnet.org இணையத்தளம் மூலம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார்...

இரத சப்தமிக்கு பிறகு இன்று திருக்கோயில் சென்றடைந்தார் சந்திரசேகரர்!

இரத சப்தமிக்கு பிறகு இன்று திருக்கோயில் சென்றடைந்தார் சந்திரசேகரர்!

கலசபாக்கத்தில் செய்யாற்றில் நடைபெற்ற இரத சப்தமிக்கு பிறகு இன்று (30.01.2022) திருக்கோயில் சென்றடைந்தார்...

ரதசப்தமி: அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தவாரிக்கு புறப்பட்ட சந்திரசேகரர்

ரதசப்தமி: அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தவாரிக்கு புறப்பட்ட சந்திரசேகரர்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை முதல் பங்குனி வரையிலான 12 மாதங்களில் நடக்கும் முக்கிய தீர்த்தவாரிகளில் தை மாதம் அமாவாசை முடிந்து 7-ம் நாள் நடக்கும் ரதசப்தமி தீர்த்தவாரியும் ஒன்று. இந்த தீர்த்தவாரி புனித நாளில் உற்சவர் சந்திரசேகரர் அம்பாளுடன் இன்று...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று தேசிய வாக்காளர் விழா!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று தேசிய வாக்காளர் விழா!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று தேசிய வாக்காளர் விழாவை முன்னிட்டு வாக்காளர் உறுதி மொழியினை மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு மு பிரியதர்ஷினி...

திருப்பதியில் பிப்ரவரி மாத தரிசனத்திற்கான இலவச டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு!

திருப்பதியில் பிப்ரவரி மாத தரிசனத்திற்கான இலவச டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு!

திருமலை ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதத்திற்கான இலவச டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.இந்த டிக்கெட்டுகளை இன்று மாலை 3 மணிக்கு திருப்பதி தேவஸ்தான https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் பதிவு...