திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு!

திருமலை ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதத்திற்கான இலவச டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.இந்த டிக்கெட்டுகளை இன்று மாலை 3 மணிக்கு திருப்பதி தேவஸ்தான https://tirupatibalaji.ap.gov.in
என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.