திருவண்ணாமலையில் உள்ள சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

திருவண்ணாமலை வேட்டவலம் துணை மின் நிலையத்தில் நாளை (16.05.2023) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் 2 மணி வரை (எதிர்பாராத காரணங்களால் மாறுதலுக்குட்பட்டது) மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் வினியோகம் நிறுத்தும் பகுதிகள் :

வேட்டவலம்,கல்லாயிசொரத்தூர்,ஆவூர்,வைப்பூர்,வீரப்பாண்டி,ஜமீன்அகரம்,நாரையூர்,பன்னியூர்,வெண்ணியந்தல்,ஓலைப்பாடி,நெய்வாநத்தம்,பொன்னமேடு,ஜமீன்கூடலூர்,வயலூர்,நீலந்தாங்கல்,மலையரசன்குப்பம்,மழவந்தாங்கல்,அடுக்கம் ஆகிய துணை மின் நிலையங்களை சார்ந்த பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது.