ஏசி பஸ்கள் நேர அட்டவணை!

திருவண்ணாமலை மண்டல போக்குவரத்து துறை சார்பில், கிளாம்பாக்கம், மாதவரம் மற்றும் அடையார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு ஏசி பஸ்கள் இயக்கப்படும் நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை KCBT ஏசி பேருந்துகள் புறப்படும் நேரம்
05.00 AM 12.00 PM
06.00 AM 14.30 PM
07.00 AM 15.00 PM
08.00 AM 16.30 PM
11.00 AM 17.30 PM
19.00 AM 21.00 PM
திருவண்ணாமலை to மாதவரம் பேருந்துகள் புறப்படும் நேரம்
04.00 AM 14.00 PM
05.00 AM 14.30 PM
06.00 AM 15.30 PM
07.30 AM 16.00 PM
08.00 AM 16.30 PM
09.30 AM 17.30 PM
09.45 AM 18.30 PM
10.00 AM 19.00 PM
10.30 AM 20.00 PM
11.00 AM 21.00 PM
11.30 AM 22.00 PM
12.00 PM 23.00 PM
12.30 PM 23.30 PM
13.00 PM 24.00 PM
திருவண்ணாமலை to அடையார் பேருந்துகள் புறப்படும் நேரம்
03.30 AM (AC) 11.25 PM
03.55 AM (AC) 12.10 PM
04.30 AM (AC) 13.05 PM (AC)
05.30 AM 14.10 PM (AC)
06.00 AM 15.15 PM (AC)
06.30 AM 15.55 PM
07.00 AM 16.45 PM
07.30 AM 17.40 PM
08.30 AM 19.45 PM
09.15 AM 21.25 PM
09.40 AM 22.45 PM
10.45 PM 23.55 PM