News

திருவண்ணாமலை ரமணா ஆசிரமத்தில் மகா கும்பாபிஷேகம்!

திருவண்ணாமலை ரமணா ஆசிரமத்தில் மகா கும்பாபிஷேகம்!

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ரமணா ஆசிரமத்தில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி வழிபாட்டு நிகழ்வுகளை நடத்தினர். இந்த புனித தருணத்தை காண ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து வழிபாடு...

கலசபாக்கம்.காம் சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடியார் அவர்களை வரவேற்கிறோம்!

கலசபாக்கம்.காம் சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடியார் அவர்களை வரவேற்கிறோம்!

நமது கலசபாக்கத்திற்கு வருகை தரும் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான திரு. எடப்பாடியார் அவர்களை, கலசபாக்கம்.காம் சார்பில் அன்புடன் வரவேற்கிறோம். மேலும், நமது இணையதளம் கலசபாக்கம்.காம் மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சர் டாக்டர் எடப்பாடியார் மற்றும் முன்னாள்...

காசோலை 3 மணி நேரத்தில் உறுதிப்படுத்தல் – அக்டோபர் 4 முதல் அமல்

காசோலை 3 மணி நேரத்தில் உறுதிப்படுத்தல் – அக்டோபர் 4 முதல் அமல்

வங்கிகளில் செலுத்தப்பட்ட சில மணி நேரங்களுக்குள் காசோலை வரவு வைக்கப்படும். காலை 10 மணிக்கு வழங்கப்பட்ட காசோலை நிர்ணயிக்கப்பட்ட 3 மணி நேரத்தில் பணம் பெறும் வங்கியால் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அக். 4 முதல் புதிய வழிமுறை அமல் என ரிசர்வ் வங்கி...

திருவண்ணாமலையில் 79-வது சுதந்திர தின விழா – மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றினார்!

திருவண்ணாமலையில் 79-வது சுதந்திர தின விழா – மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றினார்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று (15.08.2025) நடைபெற்ற 79-வது சுதந்திர தின விழாவில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி,...