News

பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் ஆசிரியர்கள் கடுமை காட்டக் கூடாது – பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!

பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் ஆசிரியர்கள் கடுமை காட்டக் கூடாது – பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில், இந்தாண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன. குறிப்பாக 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது....

திருப்பதியில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை!

திருப்பதியில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை!

திருப்பதியில் இன்று(02.06.2022) முதல் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள், கேரி பேக்குகள், கவர்கள், ஷாம்பு பாக்கெட்டுகள் உட்பட அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்தவும், எடுத்துச் செல்லவும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமலையில் உள்ள கடைகளில் இனி...

வணிகவரித்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து 22,430 வணிகர்கள் மூலம் ரூ.64.21 கோடி வரிவசூல்!

வணிகவரித்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து 22,430 வணிகர்கள் மூலம் ரூ.64.21 கோடி வரிவசூல்!

வணிகவரித் துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து 22,430 வணிகர்கள் மூலம் ரூ.64 கோடி வரி வசூல் செலுத்தி இருப்பதாக ஆணையர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வணிகவரித்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை: வணிகவரித் துறையால் சுமார் 3.26 லட்சம் வணிகர்கள்...

வாகனங்களின் மீதான இன்சூரன்ஸ் பிரிமியத்தொகை  இன்று (01.06.2022 ) முதல் உயர்வு!

வாகனங்களின் மீதான இன்சூரன்ஸ் பிரிமியத்தொகை இன்று (01.06.2022 ) முதல் உயர்வு!

கடந்த மார்ச் மாதம் இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்காற்று ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, மோட்டார் வாகனங்களுக்கு வழங்கப்படும் மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியக்கட்டணம் 30% வரை உயர்த்தப்படுவதாகவும், மூன்று ஆண்டுகளுக்கு மொத்தமாக செலுத்தப்படும்...

Masked Aadhar பதிவிறக்கம் மற்றும் பயன்பாடுகள்!

Masked Aadhar பதிவிறக்கம் மற்றும் பயன்பாடுகள்!

Masked Aadhaar என்பது பதிவிறக்கம் செய்யப்பட்ட மின்-ஆதாரில் ஆதார் அட்டையின் எண்ணை மறைக்கும் ஒரு வசதியாகும். இதில் ஆதார் எண்ணின் முதல் 8 இலக்கங்கள் "xxxx-xxxx" போன்ற சில எழுத்துக்களாக மாற்றப்படும். உங்களது ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்கள் மட்டுமே தெரியும். masked ஆதாரை...

வாரந்தோறும் பரிசு மழை: தூயமல்லி சம்பா அரிசி (5kg) பரிசாக பெற்றவர்கள் விவரம்!

வாரந்தோறும் பரிசு மழை: தூயமல்லி சம்பா அரிசி (5kg) பரிசாக பெற்றவர்கள் விவரம்!

நமது Tvmalai.in இணையதளத்தை பார்வையிட்டு தூயமல்லி சம்பா அரிசி (5kg) பரிசாக வென்ற நமது பார்வையாளர்கள் விவரம்.. 1. செல்வி. லட்சுமி - திருவண்ணாமலை 2. திரு. தமிழரசன் - திருவண்ணாமலை 3. திரு. மனோபாரதி - திருவண்ணாமலை தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு திருவண்ணாமலை Nalam Food...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்ட நெரிசல் வெகுவாக குறைந்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்ட நெரிசல் வெகுவாக குறைந்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்ட நெரிசல் வெகுவாக குறைந்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விடுமுறையின் காரணமாக கடந்த 2 நாட்களில் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் சாமி தரிசனம் செய்த வந்த பக்தர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில்...

தமிழ்நாட்டில் 9 – ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து!

தமிழ்நாட்டில் 9 – ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து!

தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு விருப்பப்பாடமாக தொழிற்கல்வி பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசின் நிதியில் கடந்த 2018-ம் ஆண்டு 67 அரசு மேல்நிலைப்பள்ளிகளில், ரூ.3.55 கோடியில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி திட்டம் செயல்படுத்த...

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி  இன்று முதல் தொடக்கம்!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம். 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி வரும் 9 ஆம் தேதி...

PM KISAN உடன் ஆதார் KYC மற்றும் PM KISAN  Credit card பதிவு செய்ய இன்றே கடைசி நாள்!

PM KISAN உடன் ஆதார் KYC மற்றும் PM KISAN Credit card பதிவு செய்ய இன்றே கடைசி நாள்!

பாரத பிரதமரின் PM KISAN திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகள் தங்களுக்கு கிடைக்க உள்ள எதிர்கால தவணைகளை பெற PM KISAN உடன் ஆதார் KYC பதிவு செய்ய இன்றே (31.05.2022) கடைசி நாள். அருகே உள்ள இ-சேவை மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது pmkisan.gov.in என்ற இணையதளத்தின்...

இந்திய அரசாங்கம் புதியதாக Digital Locker என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது!

இந்திய அரசாங்கம் புதியதாக Digital Locker என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது!

இந்திய அரசாங்கம் புதியதாக Digital locker என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த Digital locker என்பது Driving License, Aadhar card, Mark Sheets போன்ற தங்களின் ஆவணங்கள் (Documents) மற்றும் சான்றிதழ்களை (Certificates) டிஜிட்டல் வடிவில் சேமிக்கலாம். இவ்வாறு...

ஜூம் மீட்டிங்(Zoom Meeting) செயலி பற்றிய தகவல்கள்!

ஜூம் மீட்டிங்(Zoom Meeting) செயலி பற்றிய தகவல்கள்!

ஜூம் மீட்டிங்(Zoom Meeting) மூலம் அலுவலக மீட்டிங், பள்ளி மற்றும் கல்லூரிகளில் வீடியோ கான்பரன்சிங், online class மூலம் அனைத்து வகையான முறையான தகவல் தொடர்புகளும் ஜூம் வழியாகச் செய்யலாம். இந்த App ஐ Laptop, Browser அல்லது Smart Phone வழியாகவும் பதிவிறக்கம் செய்து...