வாரந்தோறும் பரிசு மழை: தூயமல்லி சம்பா அரிசி (5kg) பரிசாக பெற்றவர்கள் விவரம்!

நமது Tvmalai.in இணையதளத்தை பார்வையிட்டு தூயமல்லி சம்பா அரிசி (5kg) பரிசாக வென்ற நமது பார்வையாளர்கள் விவரம்..

1. செல்வி. லட்சுமி - திருவண்ணாமலை
2. திரு. தமிழரசன் - திருவண்ணாமலை
3. திரு. மனோபாரதி - திருவண்ணாமலை

தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு திருவண்ணாமலை Nalam Food சார்பாக தூயமல்லி சம்பா அரிசி (5kg) பரிசாக வழங்கப்பட்டது.