Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                                                                                                              Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா உண்டியல் காணிக்கை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவில், பக்தர்கள் ₹3.12 கோடி, 340 கிராம் தங்கம், 1,895 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.