i5 Sunrise City Property Promo Banner
சென்னையில் ‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் பழுதான வாகனங்களுக்கு முன்னுரிமை – TVS நிறுவனம் அறிவிப்பு!

சென்னையில் ‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் பழுதான வாகனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், வேலைக் கூலி எதுவும் வாங்காமல் பழுது பார்த்து தரப்படும். 18ம் தேதி வரை இச்சலுகை நடைமுறையில் இருக்கும். எஞ்சினை RESTART செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.