i5 Sunrise City Property Promo Banner
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மாவட்ட ஆட்சியர் நீர்,மோர் வழங்கினார்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் இன்று (23.04.2024) நேரில் சென்று ஆய்வு செய்து சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு தண்ணீர், நீர்மோர், பிஸ்கட், வாழைப்பழம், புளியோதரை, தர்பூசணி பழம், பிரசாத லட்டு மற்றும் பிரசாதம் வழங்கினார்.