i5 Sunrise City Property Promo Banner
திருவண்ணாமலை அடுத்த மங்கலம் மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்!

திருவண்ணாமலை அடுத்த மங்கலம் மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக மங்கலம், மாதலம்பாடி, ஐங்குணம், நூக்காம்பாடி, ஆர்ப்பாக்கம், வேடந்தவாடி, கொத்தந்தவாடி, எறும்பூண்டி, பொய்யானந்தல், ராமநாதபுரம், மன்சுராபாத், அவலூர் பேட்டை ஆகிய பகுதிகளில் இன்று (20.07.2024) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் ( மாற்றத்துக்கு உட்பட்டது) செய்யப்பட உள்ளது.