Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                                                                                                              Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
திருவண்ணாமலையை மாநகராட்சியாக உயர்த்த  அரசாணை வெளியீடு!

திருவண்ணாமலையை மாநகராட்சியாக உயர்த்த நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததால் அரசாணை வெளியிடப்பட்டு அமலுக்கு வந்தது.