i5 Sunrise City Property Promo Banner
ஆதார்-பான் எண்களை இணைக்க கட்டணம் - வருமான வரித்துறை அறிவிப்பு!

ஆதார் மற்றும் பான் எண் இணைப்பானது வருமான வரித் துறையால் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. ஜூன் 30 வரை ரூ. 500 அபராதம் செலுத்தி ஆதார் மற்றும் பான் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். ஜூன் 30 க்கு பின் அபராதம் ரூ. 1000 ஆக அதிகரிக்கப்படும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar என்ற இணையதளத்தின் மூலம் ஆதார்-பான் எண்களை இணைத்துக்கொள்ளலாம்.