IDBI வங்கியில் 1,544 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு!

இந்திய தொழில் வளர்ச்சி வங்கி (Industrial Development Bank of India -IDBI) எக்ஸிகியூட்டிவ் மற்றும் உதவி மேலாளர் காலிப் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.idbibank.in/idbi-bank-careers-current-openings.aspx என்ற இணையதளத்தின் மூலம் இன்று (03.06.2022) முதல் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 17-06-2022

கல்வித்தகுதி: டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு

சம்பளம்: ரூ.36,000

விண்ணப்பக் கட்டணம்:
பொதுப்பிரிவினருக்கு: ரூ.1000/-
SC/ST/PWD : ரூ.200