திருவண்ணாமலையில் இடைவிடாத கனமழை!
திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை முதல் இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. மழையால் ஆறுகள், குளங்கள் நீருடன் நிரம்பி...
திருவண்ணாமலை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!
திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (12.12.2024) விடுமுறை என மாவட்ட நிர்வாகம்...
கலைஞர் கைவினை திட்டம்: விண்ணப்பம் தொடக்கம்!
கைவினை கலைஞர்களை தொழில்முனைவோராக வளர்ச்சியடைய உதவும் கலைஞர் கைவினை திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், இன்று (டிச. 11)...
ஆரஞ்ச் அலர்ட்: 6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
இன்று (டிச. 11) கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் அறிவித்துள்ளது....
திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்காக திருப்பதியில் இருந்து 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு, ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகம் (APSRTC) டிசம்பர் 13, 14, 15 ஆகிய மூன்று நாட்களுக்கு 250 சிறப்பு...
திருவண்ணாமலை தீப விழா: மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை!
திருவண்ணாமலை மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் மலையேறும் செயலுக்கு தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த நடவடிக்கை பக்தர்கள்...
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – எட்டாம் நாள் காலை!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் எட்டாம் நாளான இன்று (11.12.2024) காலை விநாயகர் மற்றும் சந்திர சேகர்...
Gold Rate Increased Today Morning (11.12.2024)
The cost of gold has increased to Rs. 640 per sovereign on Wednesday Morning (December 11, 2024). The cost of the gold rate has increased...
Especially during the winter season, diabetic patients can eat these foods!!
On one side, people enjoy the winter season for its coolness, no sweating, absence of tired etc, on the other side cool weather could pose issues...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் குழந்தை பாக்கியம் நன்றி செலுத்தல்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் முன்பு, குழந்தை பாக்கியம் பெற்ற தம்பதிகள், கரும்புத்தொட்டில் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தி நன்றி...




















