Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                                                                                                              Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
திருவண்ணாமலையில் நேற்று 50.30 மில்லி மீட்டர் அளவு மழை பதிவு!

திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை முதல் இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. மழையால் ஆறுகள், குளங்கள் நீருடன் நிரம்பி வழிகின்றன.