News

பள்ளிகளில் வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்யும் நடைமுறை நிறுத்தம்!

பள்ளிகளில் வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்யும் நடைமுறை நிறுத்தம்!

10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்யும் நடைமுறை நிறுத்தம். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது tnvelaivaaippu.gov.in என்ற இணையத்தளம் வாயிலாகவோ பதிவு செய்ய...

திருவண்ணாமலையில் ஆவணி மாத கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் ஆவணி மாத கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

திருவண்ணாமலை ஆவணி மாத கிரிவலம் செல்வதற்கு உகந்த நேரம் நாளை (9.9.2022) மாலை 6:22 மணி முதல் 10.9.2022 ஆம் நாள் மாலை 4:35 மணி வரை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் :...

அரசு கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அரசு கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சேர இன்று (07.09.2022) முதல் www.tngasapg.in என்ற இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம். தரவரிசைப்பட்டியல் 20ம் தேதி வெளியிடப்பட்டு மாணவர் சேர்க்கை 21ம் தேதி தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்குநரகம்...

திருவண்ணாமலை காமாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்!

திருவண்ணாமலை காமாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்!

திருவண்ணாமலையில் உள்ள பழமையான கோயில்களில் காமாட்சி அம்மன் கோயிலும் ஒன்று. அருணாச்சலேஸ்வரர் கோயில் அருகில் திருமஞ்சன கோபுர வீதியில் அமைந்துள்ள இக்கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்றதுடன் கடந்த 2 ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று இன்று காலை மகா கும்பாபிஷேக விழா அகில...

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளுக்கான தொழில் முனைவோர் பயிற்சி!

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளுக்கான தொழில் முனைவோர் பயிற்சி!

திருவண்ணாமலை மாவட்ட வேளாண் உழவா் நலத்துறையின் கீழ் செயல்படும் உழவா் பயிற்சி நிலையம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து ஊரக இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி 2022-23 ஆம் ஆண்டில் நடத்த உள்ளது. இந்த பயிற்சி அங்கக உற்பத்தியாளா்கள் என்ற தலைப்பில் உழவா்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு சொர்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் கரிக்கலாம்பாடி, செங்கம் தாலுகாவில் மேல்செங்கம் ஆகிய இடங்களுக்கு மாற்றாக ஆரணி தாலுகாவில் குன்னத்தூர் மற்றும் செங்கம் தாலுகாவில்...

அண்ணாமலையார் திருக்கோயிலில் பிள்ளையார் சதுர்த்தி முன்னிட்டு மூன்றாம் பிரகாரத்திலுள்ள சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை!

அண்ணாமலையார் திருக்கோயிலில் பிள்ளையார் சதுர்த்தி முன்னிட்டு மூன்றாம் பிரகாரத்திலுள்ள சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (30.08.2022) மாலை மூன்றாம் பிரகாரத்திலுள்ள சம்பந்த விநாயகருக்கு பிள்ளையார் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேக தீபாராதனை மற்றும் மாட வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்...

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பிற மாவட்டத்திற்கு செல்ல 350 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பிற மாவட்டத்திற்கு செல்ல 350 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழகத்தின் முக்கிய பண்டியாக விநாயக சதுர்த்தி நாளை கொண்டாடப்படும் நிலையில் சென்னையிலிருந்து வெளியூர், பிற மாவட்டங்களுக்கு செல்ல 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம்...