உழவா் பயிற்சி நிலையத்தில் பங்கேற்பதற்கான விவரங்கள்:
கல்வி தகுதி: 5 ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 முதல் 40 வயது வரை
மேற்குறிப்பிட்ட தகுதி உடையவர்கள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்ப படிவம், 2 புகைப்படங்கள், ஆதாா் எண், வகுப்பு சான்று, வங்கி கணக்குப் புத்தகம் மற்றும் கல்வித் தகுதி ஆகிய ஆவணங்களின் நகல்களை சமா்ப்பித்துப் பயிற்சியில் பங்கேற்கலாம்.

































