News

தமிழ்நாட்டில் அக்., 7ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்!

தமிழ்நாட்டில் அக்., 7ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்!

தமிழ்நாட்டில் காலாண்டு விடுமுறையை நீட்டித்து பள்ளிக்கல்விதுறை உத்தரவு! அக்டோபர் 2ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அக்.,6ம் தேதி வரை...

சென்னையில் JB AGRO FOODS CEO திருமதி லாவண்யா சம்பத் பேக்கேஜிங் எக்ஸ்போவில் கலந்துகொண்டார்!

சென்னையில் JB AGRO FOODS CEO திருமதி லாவண்யா சம்பத் பேக்கேஜிங் எக்ஸ்போவில் கலந்துகொண்டார்!

சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற உணவு பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் எக்ஸ்போவில் JB AGRO FOODS இன் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி லாவண்யா சம்பத் கலந்து கொண்டு, புதிய தொழில்நுட்பங்களை ஆராய்ந்தார். இந்நிகழ்வு JB AGRO FOODS நிறுவனத்திற்கு அதன் தயாரிப்புகளின் தரத்தையும்...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பௌர்ணமி கோ-ஆப்டெக்ஸின் தீபாவளி 2024   சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பௌர்ணமி கோ-ஆப்டெக்ஸின் தீபாவளி 2024 சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் நேற்று (23.09.2024) திருமஞ்சன கோபுரத் தெருவில் அமைந்துள்ள பௌர்ணமி கோ-ஆப்டெக்ஸின் தீபாவளி 2024 சிறப்பு விற்பனையை துவக்கி வைத்து, புதிய துணி இரகங்களை...

திருவண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்வு!

திருவண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்வு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, இன்று (23.09.2024) காலை பந்தக்கால் முகூர்த்தம் சிறப்பாக...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா தொடர்பான பந்தக்கால் முகூர்த்தம் செப்டம்பர் 23, 2024 அன்று வெகு விமர்சையாக நடைபெற உள்ளது!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா தொடர்பான பந்தக்கால் முகூர்த்தம் செப்டம்பர் 23, 2024 அன்று வெகு விமர்சையாக நடைபெற உள்ளது!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா தொடர்பான பந்தக்கால் முகூர்த்தம் வரும் செப்டம்பர் 23, 2024 அன்று வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இது அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் மிக முக்கியமான நிகழ்வாகும். கார்த்திகை தீபம், திருவண்ணாமலை திருக்கோயிலின்...