News

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ஜனவரி 2 முதல் தொடக்கம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ஜனவரி 2 முதல் தொடக்கம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ஜனவரி 2 தேதி தொடங்கி ஜனவரி 10ஆம் தேதி வரை 6 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை தேர்வு நடைபெறுகின்றது. 1 முதல் 5 வகுப்பு வரை ஜனவரி 2தேதி தொடங்கி 9ஆம் தேதி வரை...

திருவண்ணாமலை மகா தீப கொப்பரை மலையிலிருந்து கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது!

திருவண்ணாமலை மகா தீப கொப்பரை மலையிலிருந்து கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது!

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா நேற்றுடன் முடிவடைந்ததை ஒட்டி மலை உச்சியில் உள்ள மகா தீப கொப்பரை மலையிலிருந்து கோயிலுக்கு எடுத்து...

டிச.30ஆம் தேதி விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி-60!

டிச.30ஆம் தேதி விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி-60!

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து டிச.30ஆம் தேதி இரவு 9.58 மணிக்கு விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட். எஸ்டிஎக்ஸ் 1, எஸ்டிஎக்ஸ் 2 ஆகிய 220 கிலோ எடையிலான 2 சிறிய செயற்கை கோள்களுடன் விண்ணில் ஏவப்படுகிறது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப உதவும் முக்கியமான...

5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறை ரத்து!

5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறை ரத்து!

பள்ளிகளில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இறுதித் தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் 2 மாதத்தில் மறுதேர்வு எழுத வாய்ப்பு. மறுதேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மேல் வகுப்புக்கு செல்ல...

கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு!

கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு!

கார்த்திகை தீபத் திருவிழா இன்று (23.12.2024) 11-வது நாளாக மலை மீது ஏற்றப்படும் மகா தீபத்துடன் நிறைவு பெறுகிறது. நாளை (24.12.2024) அதிகாலை தீபம் மலையிலிருந்து இறக்கி கோயிலில் வழிபாடு நடத்தப்பட்டு, ஆயிரங்கால் மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். ஜனவரி 13-ம் தேதி...

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 22-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்...

திருப்பதி தேவஸ்தானம்: சிறப்பு தரிசன ஆன்லைன் முன்பதிவு தேதி மாற்றம்!

திருப்பதி தேவஸ்தானம்: சிறப்பு தரிசன ஆன்லைன் முன்பதிவு தேதி மாற்றம்!

ஆன்லைன் முன் பதிவு தேதி மாற்றம் 300 ரூபாய் சிறப்பு தரிசன ஆன்லைன் முன் பதிவு, டிசம்பர் 26 ஆம் தேதி காலை 11 மணிக்கு துவங்கும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு. டிசம்பர் 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாற்று தேதி...

பான் கார்டு விண்ணப்பம் மற்றும் திருத்தம் செய்ய புதிய இணையதளம்!

பான் கார்டு விண்ணப்பம் மற்றும் திருத்தம் செய்ய புதிய இணையதளம்!

பான் கார்டு விண்ணப்பிக்கும் மற்றும் திருத்தம் செய்யும் வசதிக்காக புதிய இணையதளம் www.protean-tinpan.com பயன்பாட்டிற்கு கொண்டு...

திருவண்ணாமலையில் நாளை (21.12.2024) மின் நிறுத்தம்!

திருவண்ணாமலையில் நாளை (21.12.2024) மின் நிறுத்தம்!

திருவண்ணாமலையில் நாளை (21.12.2024) சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது. மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் : திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்பாடி, துர்க்கை நம்மியந்தல், வட ஆண்டாப்பட்டு, கீழ்நாச்சி பட்டு, நொச்சிமலை,...

சபரிமலை மண்டல பூஜை: ஆன்லைன் முன்பதிவு அவசியம்!

சபரிமலை மண்டல பூஜை: ஆன்லைன் முன்பதிவு அவசியம்!

சபரிமலையில் மண்டல பூஜைக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ளன. மண்டல பூஜை, விடுமுறை நாட்கள் வருவதால் நெரிசலுக்கு வாய்ப்புள்ளது. எனவே பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து வர வேண்டும் என கேரள காவல்துறை வேண்டுகோள்...