Best Website Design Company in Tiruvannamalai – High-Quality Business Websites & E-Commerce Solutions That Drive Growth – Enquire Now                      New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                      Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                      Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
டிச.30ஆம் தேதி விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி-60!

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து டிச.30ஆம் தேதி இரவு 9.58 மணிக்கு விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட். எஸ்டிஎக்ஸ் 1, எஸ்டிஎக்ஸ் 2 ஆகிய 220 கிலோ எடையிலான 2 சிறிய செயற்கை கோள்களுடன் விண்ணில் ஏவப்படுகிறது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப உதவும் முக்கியமான டாக்கிங் எனப்படும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.