News

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (11-04-2025) பங்குனி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்...

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை!!

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை!!

வேலூரில் பகலில் வெயில் கொளுத்திய நிலையில் தற்போது இடியுடன் கனமழை பெய்து வருகிறது.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், புதுப்பாளையம், ஜவ்வாது மலை பகுதியில் காற்றுடன்...

திருவண்ணாமலையில் SBI குழுமத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!

திருவண்ணாமலையில் SBI குழுமத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியின் குழும நிறுவனத்திற்கு மாவட்ட அளவிலான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் திருவண்ணாமலையில் நடைபெறுகிறது. ஓய்வு பெற்றவர்கள் (அரசு /தனியார்) - Pensioner, Business People, இல்லத்தரசிகள் (House Wife), முன்னாள் இராணுவத்தினர் (Ex Army)...

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் – பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் – பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம், இந்தாண்டு 11.04.2025 முதல் 16.04.2025 வரை நடைபெற உள்ளது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம், அருணாசலேஸ்வரர் மற்றும்...

எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் திருத்தேர் திருவிழா!!

எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் திருத்தேர் திருவிழா!!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர ஏழாவது நாள் இன்று (08.04.2025) செவ்வாய்கிழமை திருத்தேர் விழா நடைபெற்று வருகின்றது. இதில் பக்தர்கள்...

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு!!

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு!!

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு. விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு சிலிண்டர் 853 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. அதேபோல், உஜ்வாலா திட்டத்தின் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு...

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.2 உயர்வு!!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.2 உயர்வு!!

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைவால் பெட்ரோல், டீசல் விலை குறையுமென எதிர்பார்த்த நிலையில் வரி...

தமிழகத்தின் பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் தொடங்குகிறது!!

தமிழகத்தின் பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் தொடங்குகிறது!!

தமிழகத்தின் பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் 1 முதல் 6 வகுப்புகளுக்கு இன்றும் 6 முதல் 9 -ம் வகுப்புகளுக்கு (நாளை ஏப்-8) தொடங்குகிறது. 6,7 வகுப்புகளுக்கு காலை 10 முதல் 12 மணி வரையும், 8, 9-ம் வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் 4:30 வரையும் தேர்வுகள்...