Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                                                                                                              Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
தமிழகத்தின் பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் தொடங்குகிறது!!

தமிழகத்தின் பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் 1 முதல் 6 வகுப்புகளுக்கு இன்றும் 6 முதல் 9 -ம் வகுப்புகளுக்கு (நாளை ஏப்-8) தொடங்குகிறது. 6,7 வகுப்புகளுக்கு காலை 10 முதல் 12 மணி வரையும், 8, 9-ம் வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் 4:30 வரையும் தேர்வுகள் நடைபெறும்.