i5 Sunrise City Property Promo Banner
பயோமெட்ரிக் புதுப்பிப்பு செய்ய பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்!!

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் கட்டாய பயோ மெட்ரிக் புதுப்பித்தல் மேற்கொள்ளாமல் இருந்தால், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் கோடை விடுமுறை நாட்களில் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்கள், அஞ்சலகங்கள் மற்றும் வட்டார வள மையங்களில் செயல்பட்டு வரும் சிறப்பு முகாம்கள் மூலம் ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தலை மேற்கொள்ள பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். – பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.