திருவண்ணாமலையில் அருணை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வழங்கும் பிரம்மாண்டமான ஜூராசிக் வேர்ல்ட் பொருட்காட்சி ஏப்ரல் 27 முதல் நடைபெற்று வருகிறது.
நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை.
இடம்: அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் திருக்கோவிலூர் ரோடு.


































