New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                                                                                   Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                                                                                                              Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இன்று (24.05.2023) முதல் விண்ணப்பிக்கலாம்!

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இன்று (24.05.2023) முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், www.skilltraining.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.