i5 Sunrise City Property Promo Banner
அரசு பள்ளிகளில் தினமும் மூன்று முறை வாட்டர் பெல் அடிக்க உத்தரவு!!

காலை 11 மணி, மதியம் 1 மணி, பிற்பகல் 3 மணிக்கு வாட்டர் பெல் அடித்து தண்ணீர் குடிக்க வைக்க அரசு பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.