மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு பதிலாக விபி ஜி ராம் ஜி திட்டம் ஜூலை- 1 முதல் அமல். 100 நாள் வேலை திட்டம் 125 நாட்களாக உயர்வு என மத்திய அரசு அறிவித்துள்ளது.