i5 Sunrise City Property Promo Banner
அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு உற்சவ மூர்த்திகள் வெள்ளி கவசத்தால் அலங்கரிப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று (16.12.2024) பெரிய நாயகர் மற்றும் பராசக்தி அம்மன் வெள்ளி கவசத்தால் அலங்கரிக்கப்பட்டு, மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்கதர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து, பின் கிரிவலம் சென்றனர்.