Best Website Design Company in Tiruvannamalai – High-Quality Business Websites & E-Commerce Solutions That Drive Growth – Enquire Now                      New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                      Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                      Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
சீருடை பணியாளர் தேர்வு அறிவிப்பு வெளியீடு!

3552 பணியிடங்களுக்கு நேரடி தேர்வுக்கான அறிவிப்பை இன்று (30.06.2022) வெளியிட்டது சீருடை பணியாளர் தேர்வு வாரியம்.

ஜூலை 7 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304