i5 Sunrise City Property Promo Banner
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இரண்டு காட்சிகள் ரத்து!!

வாக்காளர்கள் முழு அளவில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் நடவடிக்கை. தமிழ்நாட்டில் ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நாளன்று, தியேட்டர்களில் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து; மாலை மற்றும் இரவுக்காட்சிகள் வழக்கம் போல் திரையிடப்படும்.