
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று (07.07.2025 – ஆனி 23, திங்கட்கிழமை) திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா ஆன்மிக பிரமிப்புடன் நடைபெற்றது.காலை 06.15 மணிக்கு யாகசாலை பூஜை நடைபெற்று, அதன் பின்னர்...