Best Website Design Company in Tiruvannamalai – High-Quality Business Websites & E-Commerce Solutions That Drive Growth – Enquire Now                      New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                      Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                      Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
திருவண்ணாமலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறாா்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று திருவண்ணாமலையில் மருத்துவக் கல்லூரி திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.  இரவு 7 மணிக்கு திருவண்ணாமலை – வேலூர் செல்லும் சாலையில் புதிதாக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா நுழைவு வாயில் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்று திறந்துவைக்கிறாா்!