குரூப்-1 தேர்வர்கள் விண்ணப்பங்களின் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்!

குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும் என TNPSC அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் என TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது.