Best Website Design Company in Tiruvannamalai – High-Quality Business Websites & E-Commerce Solutions That Drive Growth – Enquire Now                      New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                      Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                      Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
திருவண்ணாமலை மாவட்டத்தில் 3520 வாக்குச்சாவடி மையங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்: மாவட்ட ஆட்சியர் கந்தசாமி

திருவண்ணாமலை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர், புதிய பெயர்கள் சேர்க்க 14,560 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தொகுதி வாரியாக:

  • செங்கம் – 2,106
  • திருவண்ணாமலை – 2,650
  • கீழ்பென்னாத்தூர் – 1,784
  • கலசபாக்கம் – 1,921
  • போளூர் – 1,277
  • ஆரணி – 1,708
  • செய்யாறு – 1,483
  • வந்தவாசி – 1,631

அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதி வாய்ந்தவர்களின் பெயர்கள் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.