திருவண்ணாமலை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் ஆகஸ்ட் 11 (திங்கட்கிழமை) நடைபெறும். 8, 10, 12-ம் வகுப்பு, பட்டய, பட்டப்படிப்பு முடித்தவர்கள் www.apprenticeshipindia.gov.in-ல் பதிவு செய்து, அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.