திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பக்தர்கள் உண்டியல் காணிக்கை விவரம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ1 கோடியே 33 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது.