திருவண்ணாமலை தாலுகாவில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் செப்டம்பர் 4ஆம் தேதி முதல் விவசாயிகள் முன்பதிவு செய்யலாம். கருத்துவம்பாடி, மாதுளம்பாடி, காடகமான், கொளுக்கானந்தல், பெரியகிளாம்பாடி உள்ளிட்ட இடங்களில் கொள்முதல் மையங்கள் செயல்பட உள்ளன.