மேல் செட்டிபட்டி அரசு பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு!

திருவண்ணாமலை மாவட்டம் மேல் செட்டிபட்டி அரசு நடுநிலைப்பள்ளி, இப்போது அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்வு. பள்ளிக்கல்வித்துறை புதிய அரசாணை வெளியீடு.