Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                                                                                                              Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா - சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம்!

 

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு முதல் நாள் 07.12.2022 (புதன்கிழமை) அன்று , அய்யங்குளத்தில் சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.