திருவண்ணாமலையில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ரவுண்டானா அருகே உள்ள வடவீதி சுப்பிரமணியர் கோவில் முன்பு சூரசம்ஹார நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.