திருவண்ணாமலை கல்வி அலுவலர் மாற்றம்!

கிருஷ்ணகிரி முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) A. முனிராஜ் பதவி உயர்வு பெற்று திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.