New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                                                                                   Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                                                                                                              Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 1 பிளஸ் 2 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு கால அட்டவணை மாற்றம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 1 பிளஸ் 2 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு கால அட்டவணை மாற்றம். நேற்று நடைபெறுவதாக இருந்த தேர்வு வருகின்ற 18-ஆம் தேதி நடைபெறும். வருகின்ற 13-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு பொங்கல் விடுமுறை காரணமாக 12ஆம் தேதிக்கு மாற்றம் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.