திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வரைவு பட்டியலை மாவட்ட வெளியிட்டார்!

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 01.01.2023– ஆம் தேதியை அடிப்படையாக கொண்ட வரைவு பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் திரு பா. முருகேஷ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர் விவரம்
சட்டமன்ற தொகுதி ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்
திருவண்ணாமலை 1,30,914 1,39,578 41 2,70,533
கலசபாக்கம் 1,19,364 1,22,733 8 2,42,105
போளூர் 1,18,457 1,22,845 8 2,41,310
கீழ்பென்னாத்தூர் 1,23,921 1,28,588 5 2,52,514
செங்கம் (தனி) 1,35,522 1,37,750 5 2,73,277
ஆரணி 1,32,862 1,40,785 23 2,73,670
செய்யாறு 1,26,941 1,32,436 6 2,59,383
வந்தவாசி (தனி) 1,18,524 1,21,972 5 2,40,501
மொத்தம் 10,06,505 10,46,687 101 20,53,293