திருவண்ணாமலை மாவட்டத்தில் குறைதீர்வு நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் திரு.க.தர்ப்பகராஜ் அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.