i5 Sunrise City Property Promo Banner
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஆட்டோக்களுக்கு QR Code வசதியை துவக்கி வைத்தார்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ் அவர்கள் நேற்று (22.04.2025) திருவண்ணாமலை மாநகராட்சி, ஈசான்ய மைதானத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக ஆட்டோக்களுக்கு க்யூ ஆர் கோடு (QR Code) ஒட்டும் பணியை துவக்கி வைத்தார்கள்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஆட்டோக்களுக்கு QR Code வசதியை துவக்கி வைத்தார்!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஆட்டோக்களுக்கு QR Code வசதியை துவக்கி வைத்தார்!