திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை போலியோ ஒழிப்பு சொட்டு மருந்து சிறப்பு முகாம் 1992 இடங்களில் ஏற்பாடு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் போலியோ ஒழிப்பு சொட்டு மருந்து சிறப்பு முகாம் நாளை (03.03.2024) 1992 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அவர்கள், தகவல் தெரிவித்துள்ளார்.