திருவண்ணாமலை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 88.95 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 32,436 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 28,852 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்டத்திலுள்ள 501 பள்ளிகளில் 100 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 29 அரசு பள்ளிகள் 100% சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம் தற்பொழுது 30 வது இடத்தில் உள்ளது.