திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 19,34,852 வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
| சட்டமன்ற தொகுதி | ஆண்கள் | பெண்கள் | இதரர் | மொத்தம் |
|---|---|---|---|---|
| செங்கம் (தனி) | 1,33,674 | 1,35,310 | 13 | 2,68,997 |
| திருவண்ணாமலை | 1,20,961 | 1,28,839 | 48 | 2,49,848 |
| கீழ்பென்னாத்தூர் | 1,18,702 | 1,22,106 | 15 | 2,40,823 |
| கலசபாக்கம் | 1,15,114 | 1,17,715 | 18 | 2,32,847 |
| போளூர் | 1,14,848 | 1,18,915 | 11 | 2,33,774 |
| ஆரணி | 1,24,166 | 1,30,759 | 38 | 2,54,963 |
| செய்யார் | 1,17,854 | 1,21,993 | 9 | 2,39,856 |
| வந்தவாசி (தனி) | 1,05,370 | 1,08,099 | 5 | 2,13,474 |
| மொத்த வாக்காளர்கள் | 9,50,689 | 9,83,736 | 157 | 19,34,852 |

































