திருவண்ணாமலையில் சிறுநீரக மற்றும் தோல் நோய்க்கான மருத்துவ முகாம்
திருவண்ணாமலையில் சாய்சேவா யோகா, இயற்கை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் சிறுநீரகம் பாதிப்பு மற்றும் தோல் சிகிச்சை முகாம் நாளை(24.07.2022) நடைபெறுகின்றது
நாள் : 24.07.2022 ஞாயிறு நேரம் : 09.00am – 02.00pm இடம் : சாய்சேவா யோகா, இயற்கை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மையம், திருவண்ணாமலை
முகாமின் சிறப்பம்சங்கள்
• இரத்த பரிசோதனை சிறுநீரக கல் அடைப்பு • சர்க்கரை நோயினால் ஏற்படும் சிறுநீரக பாதிப்புகள் • விதைப்பை வீக்கம் • சொரியாசிஸ் • கருத்தரங்கம் • மருத்துவ ஆலோசனை மற்றும் கண்காட்சி • சிறப்பு சிகிச்சை (சிறுநீரக கோளாறு)